சனிக்கிழமை நாளில் இவற்றை செய்தால் இத்தனை விளைவுகளா! தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!
சனிக்கிழமை நாளில் இவற்றை செய்தால் இத்தனை விளைவுகளா! தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்! ஒவ்வொரு கிழமையிலும் ஒவ்வொரு பொருள் வாங்குவதில் அதிர்ஷ்டம் மற்றும் துரதிஷ்டம் இருக்கிறது. அப்படி சனிக்கிழமையில் இந்தப் பொருளை வாங்குவதன் மூலம் உங்கள் வீட்டில் வீண் சண்டைகளும் பிரச்சனைகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி தீராத கடன் பிரச்சினையும் உடல்நலக்குறைவு ஏற்படும். சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாக இரும்பு கருதப்படுகிறது. சனிக்கிழமை அன்று இரும்பு வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படி … Read more