FLASH: சபாநாயகர் அப்பாவு மீது கிரிமினல் வழக்கு.. உயர் நீதிமன்றம் காட்டிய அதிரடி!!
FLASH: சபாநாயகர் அப்பாவு மீது கிரிமினல் வழக்கு.. உயர் நீதிமன்றம் காட்டிய அதிரடி!! தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்து வரும் எம். அப்பாவு மீது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகி பாபு முருகவேல் என்பவர் கிரிமினல் அவதூறு புகார் மனு ஒன்றை தெரிவித்து உள்ளார்.அந்த குற்றவியல் வழக்கை எடுத்துக் கொள்ளுமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் நடைப்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் சபாநாயகர் ஆற்றிய உரையை பாபு முருகவேல் … Read more