சாதி பார்த்து தான் இயக்குனர்கள் வாய்ப்பே தருகிறார்கள் – சமுத்திரக்கனி அதிரடி..!! 

Directors give chances only by looking at the caste – Samuthirakani action..!!

சாதி பார்த்து தான் இயக்குனர்கள் வாய்ப்பே தருகிறார்கள் – சமுத்திரக்கனி அதிரடி..!! இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சமுத்திரக்கனி தனது நண்பரும் இயக்குனருமான சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்புரமணியபுரம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து இயக்கத்தை விட்டு விட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். அந்த வகையில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எந்த கேரக்டராக இருந்தாலும், யோசிக்காமல் நடித்து அசத்தி வருகிறார். தமிழில் மட்டுமல்ல … Read more

சூர்யாவின் அடுத்த படத்தில் சசிகுமார்-சமுத்திரக்கனி

சூர்யாவின் அடுத்த படத்தில் சசிகுமார்-சமுத்திரக்கனி சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக ஹரி இயக்கும் ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதனை அடுத்து அவர் வெற்றிமாறன், பாலா, கௌதம் மேனன் ஆகியோர்களின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது … Read more