நட்சத்திர மீனுடன் செல்பி!! அதன்பின்னர் சுற்றுலாவாசிகளுக்கு நேர்ந்த கதி!!
நட்சத்திர மீனுடன் செல்பி!! அதன்பின்னர் சுற்றுலாவாசிகளுக்கு நேர்ந்த கதி!! மீனுடன் செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள் அதை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததால் விபரீதத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சம்பவம் தாய்லாந்து நாட்டில் நிகழ்ந்துள்ளது. அந்தநாடு சுற்றுலா தளங்களுக்கு புகழ் பெற்றதால் அங்கு ஏராளமான சுற்றுலாவாசிகள் வருவது வழக்கம்.இதனால் அந்த நாடு இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நாட்டில் உள்ள கோ ரச்சா யாய் மற்றும் கோ ரச்சா நொய் … Read more