இந்த இலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட சர்க்கரையும் கட்டுக்குள் அடங்கும்!!
இந்த இலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட சர்க்கரையும் கட்டுக்குள் அடங்கும்!! இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இயற்கை வழியில் தீர்வு காண்பது நல்லது. அமிர்தவல்லி இந்த இலை பார்க்க வெற்றிலை போன்ற தோற்றம் கொண்டிருக்கும். இதை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். ஒரு கிளாஸ் அளவு வெந்நீரில் இந்த பொடி ஒரு ஸ்பூன் அளவு போட்டு குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். இடுகாட்டு … Read more