டயாபடிஸ் உள்ளவர்களுக்கு சிறந்த பண்டம் “கறிவேப்பிலை முறுக்கு” – இப்படி செய்தால் ருசியாக இருக்கும்!!
டயாபடிஸ் உள்ளவர்களுக்கு சிறந்த பண்டம் “கறிவேப்பிலை முறுக்கு” – இப்படி செய்தால் ருசியாக இருக்கும்!! நம் உணவில் வாசனைக்காக சேர்க்கப்படும் கறிவேப்பிலையில் அதிகளவு இரும்புச் சத்து,போலிக் அமிலம் நிறைந்து இருக்கிறது.இந்த கருவேப்பிலையை தொடர்ந்து உண்டு வருவதன் மூலம் சர்க்கரை நோய்,பித்தம்,குமட்டல்,செரிமான பிரச்சனை உள்ளிட்டவை சரியாகும். அதேபோல் முடி வளர்ச்சிக்கு இந்த கறிவேப்பிலை பெரிதும் உதவுகிறது.இதை வைத்து குழம்பு,துவையல்,சாதம் உள்ளிட்டவை செய்து உண்ணப்பட்டு வருகிறது.கருவேப்பிலை பிடிக்காது என்று சொல்பவர்களுக்கு அதில் முறுக்கு செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி உண்பார்கள். … Read more