சளியை முழுமையாக கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை ரசம் – செய்வது எப்படி?

சளியை முழுமையாக கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை ரசம் – செய்வது எப்படி? நம்மை எளிதில் பாதித்து விடும் சளி தொல்லையில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை ரச செய்முறையை பின்பற்றி நல்ல பலனை பெறுங்கள்.சளியை விரட்டுவதில் தூதுவளை சிறந்த மூலிகை.அதோடு சீரகம்,மஞ்சள் தூள் சேர்த்து ரசம் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *தூதுவளை இலை – 10 முதல் 12 *சீரகம் – 1/2 தேக்கரண்டி *மல்லித்தூள் – … Read more