23 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!! அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!!

23 female students accused of sex!! Government doctor suspended!!

23 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!! அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!! மதுரை அரசு மருத்துவமனையில், ஆப்பரேசன் தியேட்டர் மற்றும் மயக்கவியல் துறையில் படிக்கும் மாணவிகளிடம், அந்த துறை பேராசிரியர் தாகிர் உசேன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார். அங்கு படித்து வரும் மாணவிகளிடம், பேராசிரியர் தாகிர் உசேன், அவர்களை கண்ட இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவிகள் அவர் மீது புகார் அளித்தனர். 18 மாணவிகள், 2 முதுகலை மாணவிகள், 2 … Read more

பாஜக முக்கிய எம் எல் ஏ சஸ்பெண்ட்! வெடிக்கும் தொண்டர்களின்  போராட்டம்!

BJP main MLA suspended! Explosive volunteers struggle!

பாஜக முக்கிய எம் எல் ஏ சஸ்பெண்ட்! வெடிக்கும் தொண்டர்களின்  போராட்டம்! தெலுங்கானா மாநிலத்தின் கோஷம்மாள் என்ற தொகுதியின் எம்எல்ஏ தான் ராஜா சிங். இவர் நேற்று மக்கள் முன்னிலையில் உரையாற்றும் போது நகைச்சுவை கலைஞரரான  முனாஃபர்வருக்கு என்பவரை விமர்சித்துள்ளார். அதனை தொடர்ந்து நபிகள் நாயகம் பற்றியும் அவதூறாக பேசியுள்ளார். இவ்வாறு கேலி மற்றும் அவதூறாக பேசிய வீடியோ சமூகவளைத்தளத்தில்  வைரலாக பரவியது. நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதை பார்த்த இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து உடனடியாக … Read more

கர்ப்பிணி பெண்ணிற்கு கடுமை – போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் மயூர்பன்ஜ் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் தான் தஸ்மோஹபத்ரா. நேற்று இவர் இடைநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ரீனா பக்சால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். காராணம், கர்ப்பிணி பெண்ணை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்ததற்காக காவல் கண்காணிப்பாளர் தஸ்மோஹபத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மயூர்பன்ஜ் மாவட்டத்தின் உத்தாலா … Read more

மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை நடத்திய விவகாரம்: கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை நடத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த கல்லூரியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாதவிடாய் காலத்தின் போது மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு அல்லது உணவகத்திற்கு செல்லக்கூடாது என்றும் பிற மாணவிகளை தொட்டுப் பேசக்கூடாது என்றும் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதாக கூறப்பட்டது இந்த நிலையில் சமீபத்தில் 68 மாணவிகளின் உள்ளாடையை கழட்டி தவிடாய் இருக்கிறதா என … Read more