CHOCOLATE BENEFITS: இரத்த சர்க்கரை முதல் புற்றுநோய் வரை.. சாக்லேட் சாப்பிட்டே க்யூர் பண்ணிடலாம்!!
CHOCOLATE BENEFITS: இரத்த சர்க்கரை முதல் புற்றுநோய் வரை.. சாக்லேட் சாப்பிட்டே க்யூர் பண்ணிடலாம்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாக்லேட் என்றால் அலாதி பிரியம்.சிலருக்கு தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.சாக்லேட் சாப்பிட்டால் பற்கள் சொத்தை ஆகிவிடும்.வயிற்றில் புழுக்கள் உற்பத்தியாகி விடும் என்று சிலர் கூறி கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் உண்மையில் சாக்லேட் உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது என்பது பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை.சாக்லேட்டில் பல வகைகள் இருக்கிறது.இதில் டார்க் சாக்லேட் உடலுக்கு … Read more