கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் – காரணம் சாதி பாசமா?
கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் – காரணம் சாதி பாசமா? சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகம் சாதி சங்க நிர்வாகிகளால் அடித்து உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதை அவர்கள் பெற்றோரிடம் கூறிய … Read more