பெண்களே இந்த நாப்கின் பயன்படுத்தினால் கேன்சர் கன்பார்ம்!! எச்சரிக்கும் ஆய்வு முடிவு!
பெண்களே இந்த நாப்கின் பயன்படுத்தினால் கேன்சர் கன்பார்ம்!! எச்சரிக்கும் ஆய்வு முடிவு! பருவம் அடைந்த பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படும்.அந்த நேரத்தில் பெண்கள் வழக்கமான வேலைகளை செய்ய முடியாமல் மிகவும் சோர்வாக இருப்பார்கள்.அதிகளவு உத்தரப்போக்கால் உடல் சோர்வு,வயிறு வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதனால் உடல் சார்ந்த பல உபாதைகளை சந்திக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.மாதவிடாய் காலத்தில் அதிகளவு உத்தரப்போக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்கள் தங்களின் நாப்கின்களை மாற்ற வேண்டும். பள்ளி,கல்லூரி மற்றும் … Read more