தூத்துக்குடி மாவட்டத்தில் கணவன் கவனமின்றி செய்த செயலால் இளம்பெண் உயிரிழப்பு! போலீசார் தீவிர விசாரணை!
தூத்துக்குடி மாவட்டத்தில் கணவன் கவனமின்றி செய்த செயலால் இளம்பெண் உயிரிழப்பு! போலீசார் தீவிர விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் சாமுவேல் புரத்தை சேர்ந்தவர் யோனஸ். இவருடைய மனைவி சகாயதன்யா (22). நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் குரூஸ்புரம் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அந்த மோட்டார் சைக்கிளில் யோனஸ் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது குரூஸ்புரம் ரவுண்டான அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வேகத்தடையின் மீது மோட்டார் சைக்கிளை யோனஸ் ஏற்றி இறக்கினார். அப்போது சகாயதன்யா தடுமாறி மோட்டார் … Read more