நெஞ்சு வலியால் துடித்த காவலர்! உயிர்காக்க உதவிய சமூக வலைதளம்; காவலர் மனைவி கண்ணீர் விட்டு நன்றி!!
நெஞ்சு வலியால் துடித்த காவலர்! உயிர்காக்க உதவிய சமூக வலைதளம்; காவலர் மனைவி கண்ணீர் விட்டு நன்றி!! கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதி காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக மனோகரன் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு பணியில் காவலர் மனோகர் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியில் துடித்த மனோகரை சக காவலர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். … Read more