அது என்ன சோம்பேறி சிக்கன்.. இதை எப்படி செய்வது? தெளிவான விளக்கம் இதோ!!
அது என்ன சோம்பேறி சிக்கன்.. இதை எப்படி செய்வது? தெளிவான விளக்கம் இதோ!! நம்மில் பெரும்பாலானோருக்கு சிக்கன் பிடித்த உணவாக இருக்கிறது.இதன் ருசியும், வாசனையும் ஆளையே சுண்டி இழுக்கும்.என்னதான் சிக்கன் பிடிக்கும் என்றாலும் அதை வீட்டில் சமைக்க சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு கடையில் வாங்கி உண்பதை நாம்மில் அதிக பேர் வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறோம்.காரணம் அசைவம் என்றால் சமைக்க நீண்ட நேரம் ஆகும் என்பதினால் தான்.ஆனால் அதற்கு ஒரு தீர்வாக இருப்பது தான் இந்த சோம்பேறி சிககன்.இதை செய்வது … Read more