சிக்கன் ஊறுகாய் பிடிக்குமா? அப்போ இந்த முறையில் செய்து பாருங்கள்.. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்!!
சிக்கன் ஊறுகாய் பிடிக்குமா? அப்போ இந்த முறையில் செய்து பாருங்கள்.. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்!! ஊறுகாய் என்ற பெயரை சொன்னதுமே நம்மில் பெரும்பாலானோருக்கு நாவில் எச்சில் ஊரும்.அதுவே சிக்கன் ஊறுகாய் என்றால் சொல்ல வார்த்தையே இல்லை.சிக்கனில் வறுவல்,பிரட்டல்,கிரேவி,குழம்பு,சில்லி என்று பல வகைகளில் சமைத்து ருசி பார்த்து வரும் நம்மில் பெரும்பாலானோருக்கு சிக்கனில் ஊறுகாய் செய்து சாப்பிட முடியும் என்று தெரிய வாய்ப்புகள் குறைவு. தேவையான பொருட்கள்:- *சிக்கன் – 1/2 கிலோ *மஞ்சள் தூள் – 3/4 … Read more