பிரபல நடிகையை காதலிக்கிறாரா சித்தார்த்… யூகங்களுக்கு வழிவகுத்த பிறந்தநாள் வாழ்த்து!

பிரபல நடிகையை காதலிக்கிறாரா சித்தார்த்… யூகங்களுக்கு வழிவகுத்த பிறந்தநாள் வாழ்த்து! நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். பிரபல நடிகையான அதிதி ராவ் ஹைதாரி தனது 36வது பிறந்தநாளை வெள்ளிக்கிழமை கொண்டாடினார். அவரின் இந்த ஸ்பெஷல் நாளில், அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். அவருக்கு சொல்லப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துகளில் நடிகர் சித்தார்த்தின் வாழ்த்து கூடுதல் கவனம் பெற்றது. அதிதி ராவ் ஹைடாரியுடன் , சித்தார்த் காதலில் இருப்பதாக … Read more

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற யாக்கை திரி பாடல்! அரங்கமே திரும்பிப் பார்க்கும்படி திரிஷா மற்றும் சித்தார்த் செய்த லூட்டி !

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற யாக்கை திரி பாடல்! அரங்கமே திரும்பிப் பார்க்கும்படி திரிஷா மற்றும் சித்தார்த் செய்த லூட்டி ! கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் தற்பொழுது இயக்கியுள்ளார். இப்படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி ,ஐஸ்வர்யா ராய் திரிஷா ,விக்ரம் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக தயாராக உள்ளது. இதனின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் … Read more

லவ் பேர்ட்ஸ்.. போல ஒன்றாக சுற்றும் சாக்லேட் ஜோடிகள்!.. இவர்கள் தானா??

லவ் பேர்ட்ஸ்.. போல ஒன்றாக சுற்றும் சாக்லேட் ஜோடிகள்!.. இவர்கள் தானா?? தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் தமது இளம் பருவம் முதல் நடித்து வருபவர் சித்தார்த். அவரின் முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.இவர் தற்போது காதலில் சொதப்புவது எப்படி?, ஜிகிர்தண்டா, காவிய தலைவன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இதைதொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பெரும்பான்மையாக நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படமே நல்ல வரவேற்பு பெற்று தந்தது. … Read more

காபி டே உரிமையாளர் சித்தார்த்தா கொலையா? போலீஸ் கமிஷனர் திடுக்கிடும் தகவல்?

காபி டே உரிமையாளர் சித்தார்த்தா சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன பிறகு மீண்டும் சில தினங்களுக்கு பிறகு பிணமாக கண்டெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அவருக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதனிடையில் காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேக கேள்விகளை போலீஸ் அதிகாரி எழுப்பியுள்ளார். காபி டே நிறுவனர் சித்தார்த்தா வங்கியில் வாங்கிய ஏறக்குறைய 10 ஆயிரம் கோடி கடன் சுமை மற்றும் தொழிலில் … Read more