மருத்துவ செலவே இல்லாமல் உடலில் உள்ள 10 நோய்களை குணமாக்கி கொள்ளுங்கள்!!
மருத்துவ செலவே இல்லாமல் உடலில் உள்ள 10 நோய்களை குணமாக்கி கொள்ளுங்கள்!! 1)ஆஸ்துமா ஆடாதோடை இலை ஒன்று மற்றும் ஊமத்தம் பூ ஒன்றை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் ஆஸ்துமா முழுமையாக குணமாகும். 2)வயிற்றுப்போக்கு சூடான பாலில் 1/4 தேக்கரண்டி வசம்பு தூள் சேர்த்து கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும். 3)தூக்கமின்மை ஒரு வாழை பழத்தை சிறு சிறு தூண்டுகளாக நறுக்கி சீரகம் சேர்த்து சாப்பிட்டால் நல்ல நிம்மதியான … Read more