பட்டை + பிரியாணி இலை இருந்தால் போதும்!! உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தள்ளும் சுவையான தேநீர் செய்யலாம்!
பட்டை + பிரியாணி இலை இருந்தால் போதும்!! உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தள்ளும் சுவையான தேநீர் செய்யலாம்! உடல் பருமனால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது,அதிகப்படியான மன அழுத்தம்,உடலில் நோய் இருத்தல் போன்ற காரணங்களால் உடல் எடை மளமளவென அதிகரித்து விடுகிறது. உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தவறினால் முதுமை காலத்தில் பல்வேறு நோய் பாதிப்பிற்கு ஆளாகும் நிலை ஏற்படும். ஒரு சிலர் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி,நடைபயிற்சி,டயட் செய்வார்கள்.ஆனால் அதையும் … Read more