பித்தப்பை கல்? இதை சிரமம் இல்லாமல் கரைத்து தள்ள இதை விட பெஸ்ட் மருந்து இருக்க முடியாது!
பித்தப்பை கல்? இதை சிரமம் இல்லாமல் கரைத்து தள்ள இதை விட பெஸ்ட் மருந்து இருக்க முடியாது! நொறுக்கு தீனி,பதப்படுத்தப்பட்ட உணவு,செயற்கை இனிப்பு,துரித உணவுகளை அதிகளவு எடுத்துக் கொண்டால் பித்தப்பையில் கற்கள் உருவாகும்.பித்தப்பையில் கற்கள் உருவானால் அவை அதிகப்படியான வயிற்று வலி உண்டாகும். ஒருவேளை பித்தப்பையில் பெரிய கற்கள் இருந்தால் அதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திக் கொள்வது நல்லது.தற்பொழுது கொடுக்கப்பட உள்ள மூலிகை மருந்து பிதைப்பை கற்கள் வராமல் இருப்பதற்கும்,சிறிய அளவில் உள்ள பித்தப்பை கற்களை … Read more