விழாவிற்கு அனுமதி மறுத்த மாவட்டநிர்வாகம் பொதுமக்கள் சாலை மறியல்!  போக்குவரத்து ஸ்தம்பிப்பு! 

விழாவிற்கு அனுமதி மறுத்த மாவட்டநிர்வாகம் பொதுமக்கள் சாலை மறியல்!  போக்குவரத்து ஸ்தம்பிப்பு!  ஓசூர் அருகே எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொங்கல் விழாவை ஒட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும் … Read more