திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!..

திடீரென்று முதியவர் உயிரிழப்பு.. பூச்சி தான் முக்கிய காரணமா!.. பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் தான் கிட்டுசாமி. இவருடைய வயது 58. பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மொபட்டில் டீக்கடை வியாபாரம் செய்து வருகிறார்.இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடைகளை பூட்டிவிட்டு தன் வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் உள்ளங்கையில் ஏதோ ஒரு பூச்சி கடித்தது … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணிற்கு அரங்கேறிய சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

The incident happened to a woman in Tuticorin district! People in the area in fear!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணிற்கு அரங்கேறிய சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தபால் தந்தி காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி பிரேமா (57). ராஜிவ் நகர் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை நடத்தி விட்டு இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இப்போது அசோக் நகர் 5வது தெருவில் பிரேமா சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரண்டு மரபு நம்பர்கள் … Read more

ஈரோடு மாவட்டத்தில் சிப்காட்டில் பணிபுரியும் தொழிலாளி மர்ம சாவு! காரணம் என்ன போலீசார் விசாரணை!

A laborer working in Chipgat in Erode district died mysteriously! The reason why the police investigation!

ஈரோடு மாவட்டத்தில் சிப்காட்டில் பணிபுரியும் தொழிலாளி மர்ம சாவு! காரணம் என்ன போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சிப்காட் நிறுவனம்  செயல்பட்டு வருகிறது. அந்த தனியார் நிறுவனத்தில் வாலிபர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு அந்த வாலிபர் அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்றுள்ளார்.  அப்போது அங்கு அவர் உணவருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.  இந்நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் அந்த வாலிபர் அவரது அறையில் இருந்து … Read more

ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை!

A woman who was riding a bike in Erode district was killed! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் ஆர் என் புதூர் சூரியம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சேகர் (60). இவரது மனைவி பெரியநாயகி (48). இவர்கள்  இருவருமே கூலி  தொழில் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறைக்கு வேலைக்காக மோட்டர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் பெருந்துறை சிப்காட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். … Read more