காலமே காலமே என்னை எங்கு கொண்டு போகிறாய்!!மண்ணை விட்டு மறைந்த பாடகர்..சோகத்தில் ரசிகர்கள்!!

Time and time, where are you taking me?

காலமே காலமே என்னை எங்கு கொண்டு போகிறாய்!!மண்ணை விட்டு மறைந்த பாடகர்..சோகத்தில் ரசிகர்கள்!! பிரபல பின்னணி பாடகர் பாம்பா பாக்யா இவருடைய வயது 49.தமிழ் திரைவுலகில் ஏராளமான திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.பல இன்னல்களை தாண்டி  ஒருவரை கண்டரியப்பட்டவர் தான் பாம்பா பாக்யா.பாடகரான இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ராவணன் படத்தில் இருந்தே பாடி வருகிறார். இவரின் பாடல் மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமானது.ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவர் பாடிய சிம்ட்டன்காரன் பாடல் … Read more