புகழ்பெற்ற மலைக்கோவிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து!! ஏராளமான பக்தர்கள் இறங்க முடியாமல் தவிப்பு!!
புகழ்பெற்ற மலைக்கோவிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து!! ஏராளமான பக்தர்கள் இறங்க முடியாமல் தவிப்பு!! சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் அங்கு மலை ஏறிச் சென்ற பக்தர்கள் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் அமைந்துள்ளது. புகழ் பெற்ற சிவன் மழைக் கோவிலான இங்கு அமாவாசை, பௌர்ணமி, மற்றும் மற்றும் மாத சிவராத்திரி, மற்றும் பிரதோஷ நாட்களில் … Read more