இனி இந்த பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவுத்திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!
இனி இந்த பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவுத்திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் உபயோகிக்கும் காலணிகள் முதல் பள்ளிகளுக்கு எடுத்து வரும் புத்தகப் பை சீருடை உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் ஆரம்ப கட்டத்திலிருந்தே அமலில் உள்ளது. இருந்ததையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் காலை சிற்றுண்டி திட்டத்தையும் கொண்டு வந்தது. இதன்மூலம் மாணவர்களுக்கு கிச்சடி … Read more