அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்!
அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்! பொதுமக்கள் சிலர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு வழக்கமாக பயணம் செய்பவர்களுக்கு கட்டண சலுகை செய்யும்படி கோரிக்கையும் வைத்தனர். இந்த கோரிக்கையானது சட்டமன்ற கூட்டுத்தொடரில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.இன்று அந்த தீர்மானம் அமலுக்கு வந்துள்ளது. இனி வரும் காலங்களில் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து தொலைதூரத்தில் உள்ள நகரங்களுக்கு சென்று மீண்டும் அதே இடத்திற்கு வரும் பயணிகளுக்கு மட்டும் கட்டண சலுகையில் … Read more