சிறுநீரகத்தில் உள்ள பெரிய கற்களையும் அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும் பாட்டி மருத்துவம்!!
சிறுநீரகத்தில் உள்ள பெரிய கற்களையும் அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும் பாட்டி மருத்துவம்!! மனித உடலில் உள்ள மிக முக்கிய உறுப்பு சிறுநீரகம்.உடலில் உருவாகும் கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியை சிறுநீரகம் செய்கிறது. ஆனால் இந்த சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி விட்டால் அவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.தற்பொழுது சிறுநீரக கல் பாதிப்பை பலர் சந்தித்து வருகின்றனர்.சிறுநீரக கல் உருவாக காரணம் நாம் செய்யும் தவறுகள் தான். அதாவது உடலுக்கு தேவையான தண்ணீர் … Read more