ஒரு பைசா செலவில்லாமல் கிட்னி கல் கரைக்கலாம்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!
ஒரு பைசா செலவில்லாமல் கிட்னி கல் கரைக்கலாம்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! நம் உடலில் உள்ள கழிவுகளை வேயேற்றும் சிறுநீரகத்தில் தொற்று பாதிப்புகள், கற்கள் உருவாகினால் அவை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும். எனவே சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)வெந்தயம் 3)ராணக்கள்ளி 4)மோர் செய்முறை:- ஒரு கைப்படி அளவு ரணக்கள்ளியை வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும். அடுத்து … Read more