சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது !
சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது ! சென்னையில் டியுஷனுக்கு வந்த சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட கணவனைக் காப்பாற்ற நினைத்த மனைவியும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவடியில் உள்ளது அந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் வசித்து வரும் தம்பதிகள் நரேஷ்(33) மற்றும் விஜயலட்சுமி(32). நரேஷ் ஆட்டோ ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக … Read more