புழல் சிறையில் செல்போன் பயன்படுத்திய கைதிகள்!! பயங்கரவாத அமைப்புகளின் சதி திட்டம்!!

Prisoners used cell phones in Puzhal Jail!! Conspiracy plan of terrorist organizations!!

புழல் சிறையில் செல்போன் பயன்படுத்திய கைதிகள்!! பயங்கரவாத அமைப்புகளின் சதி திட்டம்!! கடந்த 2018  ஆம் ஆண்டில் பயங்கரவாத வழக்கில் பிலால் மாலிக் பக்ருதீன் உள்ளிட்ட குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சிறையின் உள்ளே மிகவும் வசதியாக இருப்பது போன்று புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியானது. இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரின் பேரில் பத்திற்கும் மேற்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் வழங்கப்பட்டது. இதற்கு பிறகு புழல் சிறையில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. … Read more