1957-ம் ஆண்டு திருடப்பட்ட ஆழ்வார் சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு! சிலையை திருடிச் சென்றது யார்..?

1957-ம் ஆண்டு திருடப்பட்ட ஆழ்வார் சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு! சிலையை திருடிச் சென்றது யார்..? தமிழ்நாட்டின் பாரம்பரிய சிலைகள் இங்கிருந்து திருடப்பட்டு அதிக பணத்திற்காக வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது. பல காலமாக இந்த திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட “திருமங்கை ஆழ்வார் சிலை’ இங்கிலாந்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 1957 ஆம் ஆண்டு தமிழகத்தின் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் சிலை திருடப்பட்டது. இந்த … Read more

விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் உலகின் அனைத்து நாடுகளும் ஏங்கக்கூடிய கலைச் சின்னங்கள் நம்மிடம் இருக்கும் நிலையில், அவற்றை பாதுகாக்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1250-க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் எந்தவித பாரமரிப்பும் இல்லாமல், வாகனங்கள் … Read more