அந்த விஷயத்தால் மேலாடை இல்லாமல்.. நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன் – கவர்ச்சி நடிகை ஷகீலா ஓபன் டாக்!!
அந்த விஷயத்தால் மேலாடை இல்லாமல்.. நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன் – கவர்ச்சி நடிகை ஷகீலா ஓபன் டாக்!! தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவர்ச்சி நடிகையாக தோன்றி ரசிகர்களை ஈர்த்தவர் ஷகீலா.15 வயதில் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் துணை மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஜெயம்,அழகிய தமிழ் மகன்,சிவா மனசுல சக்தி,மாஞ்சா வேலு,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்திருக்கும் இவருடன் முன்னணி நடிகர்கள் பலர் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள் என்ற … Read more