குடும்பத் தலைவிகளுக்கு பயன்தரும் சில எளிய வீட்டுக் குறிப்புகள்!!

*துருப்பிடித்த ஆணிகளை எளிதாக கழற்ற ஆணியின் மீது சிறிது வினிகரை ஊற்றி சில நிமிடங்கள் ஊற வைத்து பின் கழற்றினால் எளிதில் வரும். *கண்ணாடி பாத்திரங்களை கழுவும்போது முதலில் தண்ணீரில் சிறிது துணிகளுக்குப் போடும் நிலத்தை கலந்து கழுவி பின்னர் வெந்நீரில் கழுவினால் பாத்திரங்கள் பளபளக்கும். *துருப்பிடித்த அரிவாள்மனை, கத்தி இவற்றின் மீது ஒரு வெங்காயத்தை நறுக்கித் தேய்த்தால் துரு போய் பளிச்சென்று ஆகிவிடும். *மெல்லிய டிஷ்யூ அல்லது செய்தித்தாள்களால் துடைத்தால் கண்ணாடி ஜன்னல்கள் பளபளக்கும். *குளிர்சாதனப் … Read more