சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திலும் இணைந்த ரெட் ஜெயண்ட் மூவிஸ்!
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திலும் இணைந்த ரெட் ஜெயண்ட் மூவிஸ்! சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிப் பன்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும் முதல் இருமொழித் திரைப்படமான பிரின்ஸ் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள படக்குழுவினர் அங்கு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதுதான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்டதாக நடிகை மரியா … Read more