ஒரு ஸ்பூன் சீரகத்தை இப்படி சாப்பிடுங்க 3 கிலோ தொப்பையை குறைங்க!
ஒரு ஸ்பூன் சீரகத்தை இப்படி சாப்பிடுங்க 3 கிலோ தொப்பையை குறைங்க! இன்றைய சூழலில் அவசரமான உலகில் தொப்பையை குறைக்க நிறைய பேரால் உடற்பயிற்சி செய்ய இயலாது. சரியான உணவுப் பழக்கத்தையும் கடைபிடிக்க இயலாது. நாம் பார்க்கும் இந்த வீட்டு வைத்திய முறையை செய்வதற்கு அதிக நேரம் ஆகாது. எளிமையான முறையில் சீரகத் தண்ணீரை எடுத்து வந்தால் ஒரே வாரத்தில் இரண்டு அல்லது மூன்று கிலோ தொப்பை காணாமல் போகும். ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் சீரகம் … Read more