அழகான பெண்ணை தேர்வு செய்த செம்பருத்தி சீரியல் நடிகர்! வைரலாகும் புகைப்படம் உள்ளே.!!

கொரோனா பாதிப்பு காரணத்தால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருமணங்கள் மிக எளிமையாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் செம்பருத்தி சீரியல் நடிகர் கதிர்வேலுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வில் அவரது நெருக்கமான சொந்தபந்தம் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. தன்னுடைய வருங்கால மனைவியுடன் காரில் அமர்ந்தபடி செல்பி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, ஊரடங்கு இ-பாஸ் போன்ற காரணத்தால் அனைவரையும் அழைக்க முடியவில்லை. திருமணத்திற்கு எல்லோரையும் கண்டிப்பாக அழைப்பேன்’ உங்களது வாழ்த்துக்காக காத்திருக்கிறேன் … Read more

குட்டி ஆல்யாவின் அழகான புகைப்படம்! முதல்முறையாக இணையத்தில் வெளியட்ட காதல் தம்பதி! (குட்டி பப்பு படம் உள்ளே)

குட்டி ஆல்யாவின் அழகான புகைப்படம்! முதல்முறையாக இணையத்தில் வெளியட்ட காதல் தம்பதி! (குட்டி பப்பு படம் உள்ளே) தனது குழந்தையின் புகைப்படத்தை முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் தொடரில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஜோடி சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடியாகும். சீரியலில் நடித்த இவர்கள் உண்மையான காதல் ஜோடியாக வலம் வந்த நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் அசத்தும் வகையில் பிரம்மாண்டமாக இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதன் பின்னர் … Read more