அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை! வெளியான புதிய தகவல்!
அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை! வெளியான புதிய தகவல்! ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அடுத்த வருடத்தில் எத்தனை நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்ற பட்டியலை ஒவ்வொரு மாநில அரசும் வெளியிடுவது வழக்கம்.அந்தவகையில் மேற்கு வங்க மாநிலத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு அடுத்த வருடத்தின் விடுமுறை தினங்களை தற்பொழுது பட்டியலிட்டு கூறியுள்ளனர்.அந்தவகையில் அடுத்த வருடம் மேற்கு வங்கம் அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை என கூறியுள்ளனர்.இந்த 48 நாட்களில் 11 நாட்கள் … Read more