பெண்களுக்கு ஒரே நேரத்தில் டபுள் டமாக்க ஆப்பர்!! அடுத்த உதவித்தொகைக்கான சூப்பர் அறிவிப்பு!!
பெண்களுக்கு ஒரே நேரத்தில் டபுள் டமாக்க ஆப்பர்!! அடுத்த உதவித்தொகைக்கான சூப்பர் அறிவிப்பு!! திமுக ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுது தான் மகளிருக்கான ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதே போல நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டுத்தொடரில் சுய உதவி குழுக்களுக்கு ரூ 30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர். இவ்வாறு சுய உதவி குழுக்கள் மூலம் மகளிருக்கு கடன் வழங்குவதால் மற்ற தனியார் நிறுவனங்களை … Read more