கும்பகோணம் முழுவதும் காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு
கும்பகோணம் முழுவதும் காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு கும்பகோணம் முழுவதும் காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டியில் தமிழ்நாடு, காங்கிரஸ் ஆல் இந்தியா புரபோஷனல் என்ற வட்ட வளவிலான சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், காவி நிறத்தில், சாமியார் உருவம் இருப்பது போலவும் அச்சிடபட்டுள்ளது. சாமியார் உருவத்தின் பின்புறத்தில் கதிர்கள் வீசுவது போலவும் உள்ளது. மேலும் அதில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளதில் ”காணவில்லை… டாலரை 40 ரூபாய்க்கு … Read more