செம்ம டேஸ்ட்.. கடலை மிட்டாய் சுவையாக செய்யும் முறை!!
செம்ம டேஸ்ட்.. கடலை மிட்டாய் சுவையாக செய்யும் முறை!! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த இனிப்பு பண்டமாக கடலை மிட்டாய் இருக்கிறது.இந்த கடலை மிட்டாயில் அதிகளவு புரதச் சத்து,இரும்பு மற்றும் செலினியம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த கடலை மிட்டாய் உடலின் சக்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு தசைகளை உறுதியாக வைக்க உதவுகிறது.இது மூளைகளின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதோடு உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகிறது.இவ்வளவு நன்மைகள் கொண்ட கடலை மிட்டாயை சுவையாக செய்யும் முறை கீழே … Read more