உடல் உஷ்ணத்தால் வரக் கூடிய கட்டிகள் மறைய இந்த இலையை அரைத்து மோரில் கலந்து குடியுங்கள்!!
உடல் உஷ்ணத்தால் வரக் கூடிய கட்டிகள் மறைய இந்த இலையை அரைத்து மோரில் கலந்து குடியுங்கள்!! கோடை வெப்பத்தால் உடலின் சூடு இயல்பை விட அதிகரித்து வருகிறது.ஏற்கனவே உடல் உஷ்ண பிரச்சனை இருபவர்களுக்கு இந்த கோடை காலத்தில் தோல் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக உடலில் சூடு கட்டி ஏற்பட்டு பெரும் தொந்தரவுகளை கொடுக்கும்.அது மட்டுமின்றி உடல் உஷ்ணத்தால் உடற் வறட்சி,கொப்பளங்கள்,தலைவலி,மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகிறது. இந்த உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளுமையாக … Read more