நியுசிலாந்தும் சூப்பர் ஓவரும்:விடாமல் துரத்தும் சோதனை-சோக்கர்ஸ் ஆக மாறும் வீரர்கள் !
நியுசிலாந்து சூப்பர் ஓவரும்:விடாமல் துரத்தும் சோதனை-சோக்கர்ஸ் ஆக மாறும் வீரர்கள் ! நியுசிலாந்து அணி இதுவரை 8 முறை சூப்பர் ஓவர் போட்டிகளில் விளையாடி 7 முறை தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு நான்காவது டி20 போட்டி நேற்று வெல்லிங்டன் நகரில் நடைபெற்றது. ஏறகனவே இந்தியா தொடரை வென்று விட்டதால் இந்த போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக ரோஹித் மற்றும் ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன் மற்றும் சைனி இறக்கப்பட்டனர். டாஸ் வென்ற நியூஸிலாந்து … Read more