தேசிய விருதை வென்றார் நடிகர் சூர்யா!… 4 விருதுகளைக் கைப்பற்றிய ‘சூரரைப் போற்று’
சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருதை வென்றார் நடிகர் சூர்யா! சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா வென்றுள்ளார். சூரரைப் போற்று திரைப்படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரைப் போற்று கொரோனா தொற்று காரணமாக நேரடியாக ஓடிடி தளமான அமேசான் ப்ரைம்ல் வெளிவந்தது. சுதா கொங்கரா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஜி … Read more