சூர்யா நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்! ரசிகர்கள் ஆர்வம்!

Suriya starrer new update! Fans are interested!

சூர்யா நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்! ரசிகர்கள் ஆர்வம்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் ஆக அமைந்துள்ளது. அதனையடுத்து பல வருட கால திரைபயணத்திற்கு பிறகு தேசிய விருது கிடைத்துள்ளது.மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மேலும் முதன்முதலாக ஒரு டாப் … Read more

சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக நடைபெறும் திரைப்பட விழா!

சென்னை விமான நிலையத்தில் இதுவரை படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது என்பதும் எந்த ஒரு திரைப்படத்தின் விழாவும் இதுவரை அங்கு நடந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இந்நிலையில் முதல்முறையாக விமானம் குறித்த திரைப்படம் என்பதால் விமான நிலையத்தில் ஒரு திரைப்படத்தின் ஆடியோ விழாவை நடத்த விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது பிரபல விமான நிறுவனர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் சூரரைப்போற்று. சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்தப் … Read more

காதலர் தினத்தில் சூர்யாவின் ‘சூரரை போற்று?

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் விஜய்யின் மாஸ்டர் வெளியாகும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இடம்பெற்ற ’மாறா தீம்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. சூர்யா பாடிய இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் … Read more

சூர்யாவிடம் கமிட் ஆன இயக்குனர்கள்: கவுதம் மேனன் நிலைமை என்ன?

சூர்யாவிடம் கமிட் ஆன இயக்குனர்கள்: கவுதம் மேனன் நிலைமை என்ன? நடிகர் சூர்யாவின் திரைப்படங்களை இயக்க அடுத்தடுத்து 3 இயக்குனர்கள் கமிட் ஆகியுள்ள நிலையில் சூர்யாவின் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்த கவுதம் மேனனின் நிலைமை பரிதாபமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இரண்டாம் வாரம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் … Read more

‘சூரரை போற்று’ படத்திற்காக சூர்யா பாடிய இரண்டாவது பாடல்!

‘சூரரை போற்று’ படத்திற்காக சூர்யா பாடிய இரண்டாவது பாடல்! தளபதி விஜய் போலவே தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாட நடிகர் சூர்யா சமீபத்தில் முடிவு எடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் இதனடிப்படையில் ’சூரரைப்போற்று’ படத்தில் ’மாறா’ என்ற தீம் மியூசிக் பாடல் ஒன்றை சூர்யா பாடியதாகவும் இந்த தீம் மியூசிக் பாடல் மிக சிறப்பாக வந்திருப்பதாகவும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது டுவிட்டரில் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து சூர்யா பாடிய … Read more