சூர்யாவின் வணங்கான் படத்தின் புதிய அப்டேட்! இவர் தான் அந்த நடிகை வைரல் ஆகும் புகைப்படம்!
சூர்யாவின் வணங்கான் படத்தின் புதிய அப்டேட்! இவர் தான் அந்த நடிகை வைரல் ஆகும் புகைப்படம்! சூர்யா எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களை நடித்து வந்த நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.இதனை தொடர்ந்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த படத்திற்கான … Read more