அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25000 சம்பளத்தில் வேலை!! வாங்க விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25000 சம்பளத்தில் வேலை!! வாங்க விண்ணப்பிக்கலாம்! அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) ஊடக அறிவியல்,சுரங்க பொறியியல்,தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில்,காலியாக உள்ள Teaching Fellow பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தகுதி,விருப்பம் இருக்கின்ற நபர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் பதவி: Teaching Fellow காலிப்பணியிடங்கள்: மொத்தம் 09 தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – 4 ஊடக அறிவியல் – 4 சுரங்க பொறியியல் … Read more

ஆன்லைனில் கேம்பஸ் இன்டர்வியூ… அண்ணா பல்கலைக்கழகம்!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆன்லைன் மூலம் கேம்பஸ் இன்டர்வியூ தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் கொரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பெற்றோர்கள் அனைவரும் மிகுந்த கவலையில் உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக தடைப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான கேம்பஸ் இன்டர்வியூ … Read more