சாலையோர சிலைகளை அகற்ற உத்தரவு! உயர் நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி!

Order to remove roadside statues! High Court Next Action!

சாலையோர சிலைகளை அகற்ற உத்தரவு! உயர் நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி! பொது இடங்கள் ,சாலையோரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அருகே உள்ள சிலைகளை அகற்ற கோரி உயர் நீதிமன்றமும் மற்றும் உச்ச நீதிமன்றமும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்தவகையில் அரக்கோணம் அருகே கன்னிகை என்ற ஒரு கிராமம் உள்ளது.அந்த கிராமத்தில் புறம்போக்கு நிலம் ஒன்றில் அம்பேத்கார் சிலை நிறுவப்பட்டுள்ளது.இந்த சிலையை அகற்றக்கோரி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.தாசில்தார் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று … Read more

பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு அதிர்ச்சி தரும் உயர் நீதிமன்ற தீர்ப்பு!

பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால் 6 வாரத்திற்குள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்க் கோட்டாட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாகண்ணு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மத்திய அரசு, 2007ஆம் ஆண்டு கொண்டு வந்த பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டத்தை, அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு 2009ஆம் … Read more