எட்டு வழிச்சாலை விவகாரத்தில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் விவசாயிகள்

8 way road salem to chennai-salem news in tamil today news4 tamil

எட்டு வழிச்சாலை விவகாரத்தில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் விவசாயிகள் போக்குவரத்த நெரிசலை காரணமாக கூறி சென்னை மற்றும் சேலம் இடையே எட்டு வழி சாலையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 10 ஆயிரம் கோடியை  மத்திய அரசு ஒதுக்கியது. இதனையடுத்து இந்த திட்டத்திற்காக கடந்த ஆட்சியில் சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பெரும்பாலான விவசாய நிலங்கள் கையகப்படுத்தபட்டது. இந்நிலையில் இதனை எதிர்த்து இந்த மாவட்டங்களைச் சேர்ந்த … Read more

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்த மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்த மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சென்னை சேலம் இடையேயான 8 வழிச்சாலை அமைப்பதற்கான தடையை நீக்கக் கோரிய மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. சென்னை டூ சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிச் சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதை எதிர்த்து விவசாயிகள்,அரசியல் … Read more

சாலை அமைக்க தமிழக மக்கள் தானாக மனமுவந்து நிலத்தை அளிக்க வேண்டும் தமிழக முதல்வர் வேண்டுகோள்

சாலை அமைக்க தமிழக மக்கள் தானாக மனமுவந்து நிலத்தை அளிக்க வேண்டும் தமிழக முதல்வர் வேண்டுகோள் தரமான சாலை திட்டங்களுக்காக மக்கள் தானாக மனம் உவந்து அவர்களது நிலத்தை அளிக்க முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ரூ.24 கோடி மதிப்பில் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் அங்கு … Read more

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திடீரென்று நிதின் கட்கரியைச் சந்தித்த திமுக எம்.பி.க்கள்

Dmk MPs met Road Transport & Highways Minister Nitin Gadkari-News4 Tamil Online Tamil News Channel

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திடீரென்று நிதின் கட்கரியைச் சந்தித்த திமுக எம்.பி.க்கள் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் கூட்டாக இணைந்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.  சென்னை – சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது மாநில அரசு அதற்கு … Read more