38 ஆயிரத்தை நெருங்கியது தங்க விலை !இன்றைய விலை நிலவரம்

கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி மனித பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரஸ் இந்தியாவிலும் பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு என்ற பல காரணங்களால் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தொற்று அதிகமாக பரவத் தொடங்கிய ஏப்ரல் மாத தொடக்கத்தில் தங்க விலை 36 ஆயிரத்தை கடந்தது.அதன்பிறகு தங்க விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.இந்நிலையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,008 ஆகவும்,கிராமுக்கு … Read more

படிப்படியாக குறையும் தங்கத்தின் விலை! சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

படிப்படியாக குறையும் தங்கத்தின் விலை! சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் என்ன? பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் தங்க ஆபரணங்கள் தான் முதலிடத்தில் உள்ளது. அதுவும் தெனிந்திய மாநிலங்களில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது. இதற்கு காரணம் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான அளவிற்கு அதிகமான மோகமே. தமிழ்நாட்டில் மற்ற நகரங்களை விட சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த … Read more