டெல்லியை பின்னுக்கு தள்ளி அபாயகர நிலையை தொட்ட சென்னை!! இனி வரும் நாட்களில் பட்டாசு வெடிக்க தடை?

Chennai pushed back Delhi and reached a dangerous level!! Ban on bursting firecrackers in the coming days?

டெல்லியை பின்னுக்கு தள்ளி அபாயகர நிலையை தொட்ட சென்னை!! இனி வரும் நாட்களில் பட்டாசு வெடிக்க தடை? இந்தியாவில் அதிகப்படியான காற்று மாசடைந்த மாநிலமாக டெல்லி உள்ளது. தற்பொழுது இதனை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தீபாவளியில் அரசு விதித்த நேரத்தையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்தனர். அவ்வாறு பட்டாசு வெடித்ததில் சென்னையில் காற்றின் தரம் மிகவும் குறைந்து விட்டது. அந்த வகையில் தற்பொழுது சென்னையில் காற்றின் தரம் சராசரியாக 500AQI என்ற அளவுக்கு … Read more

சென்னை வாசிகளுக்கு எச்சரிக்கை! சூரிய கிரகணத்தில் தவறியும் இதை செய்துவிடாதீர்கள்!

Warning to residents of Chennai! Shocking information about the solar eclipse!

சென்னை வாசிகளுக்கு எச்சரிக்கை! சூரிய கிரகணத்தில் தவறியும் இதை செய்துவிடாதீர்கள்! தீபாவளி பண்டிகை அடுத்த நாள் சூரிய கிரகணம் வரவுள்ளது. இதனை வெறும் கண்களால் பொதுமக்கள் பார்க்க கூடாது என எச்சரித்துள்ளனர். இரண்டு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்த வருட தீபாவளி பண்டிகை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீபாவளி அடுத்த நாளே சூரிய கிரகணம் எனக் கூறியுள்ளனர். இந்தியாவில் பல இடங்களில் சூரிய கிரகணத்தை பார்க்க இயலும் என மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் … Read more

திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!!

Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!! சென்னை சூளைமேட்டில் தனியார் விடுதி ஒன்றில் சிறுமி ஒருவர் தங்கி வந்துள்ளார். இவர் சினிமா வசனங்களுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடல் நலக்குறைவால் இச்சிறுமியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் விடுதி நிர்வாகி சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுமி திடீரென்று காணாமல் போய்விட்டார். அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகி, இது குறித்து காவல் நிலத்தில் … Read more

ஃபர்ஸ்ட் அட்டாக் நுரையீரலை தாக்குவதாக தகவல்!! டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரித்துள்ளார்!!

Report that First Attack is attacking the lungs !! Dr. Shanthi Rabindranath has warned !!

ஃபர்ஸ்ட் அட்டாக் நுரையீரலை தாக்குவதாக தகவல்!! டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரித்துள்ளார்!! சென்னையில் இன்று ஆராய்ச்சியின் போது ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக  டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்படுகின்றார்கள். மேலும் தற்போது ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்னும் நோய் வந்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதைக் கேட்பதற்கே புதிதாக இருக்கிறது அல்லவா. … Read more