வரப்போகிறது சென்னையில் தீம்பார்க்!!!சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்!!!

வரப்போகிறது சென்னையில் தீம்பார்க்!!!சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்!!! சென்னை மாநகரின் புறநகர் பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் தீம்பார்க் அமைக்கவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது.இது டிஸ்னி லேண்டு தீமில் அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. சென்னையின்  புறநகர் பகுதியில் சுமார் 100  ஏக்கர் பரப்பளவில் தனியார் பங்களிப்புடன் வரும் 5 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்படவுள்ளது.அமெரிக்காவின் டிஸ்னி லேண்டு போல விளையாட்டு அரங்குகள்,நீர்ச்சருக்கு விளையாட்டுகள்,ஜியன்ட்டு வீல்கள் போன்றவைகளும் அமைக்கப்படவுள்ளது.இந்த தீம்பார்க் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வகையிலும் அமையவுள்ளது. தனியார் தீம்பார்க்குகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் நிலையில் அரசு … Read more

இடுகாட்டில் அங்கன்வாடியா! குழந்தைகளின் நிலை என்ன?

Anganwadia in Idukhat! What about the children?

இடுகாட்டில் அங்கன்வாடியா! குழந்தைகளின் நிலை என்ன? காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் உட்பட்ட ஐயப்பன்தாங்கல் ஊராட்சி சென்னைக்கு மிக அருகாமையில் முதல் நிலை ஊராட்சியாக உள்ளது.இந்த ஊர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாக விளங்குகிறது.சென்னைக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களிலேயே அதிக வருமானம் ஈட்டக்கூடிய முதல் நிலை ஊராட்சியாக ஐயப்பன் தாங்கல் உள்ளது. இந்த பகுதிகளில் எண்ணற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களும் ,தொழிற்ச்சாலைகளும் உள்ளன.இந்நிலையில்  அந்த பகுதியில் உள்ள இடுகாட்டு பக்கம் … Read more